
திரைவானில் 'நகைச்சுவை ஒளி' வீசி அனைவரையும் மகிழ்வித்த மாபெரும் நட்சத்திரம் "நாகேஷ்" இன்று மறைந்த செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறோம்.
அவரது ஆன்மா அமைதிபெற எங்களது பிரார்த்தனைகள்.
- கிரிஜா மணாளன்
- தஞ்சை தாமு
உறுப்பினர்கள்,
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(Humour Club Of Thanjavur)
தஞ்சாவூர்.