Saturday, July 19, 2008

பணம்! பணம்!!

"பணம் இருந்தா, செத்த காதலிக்குக்கூட 'தாஜ்மஹால்' கட்டலாம்... பணம் இல்லேன்னா, உயிருள்ள காதலிக்கு 'தாலி'கூட கட்டமுடியாது... - எம். சத்தியமூர்த்தி, ஈரோடு தமிழ்நாடு.