Wednesday, November 5, 2008

அதுக்காகத்தான்!

(இரு மாணவர்கள்) "ஏன்டா எப்பவுமே ஹோம் ஒர்க்ல கணக்கை தப்பாப் போட்டுட்டு வர்றே?" "அப்பத்தான்டா 'கமலா' டீச்சர் கன்னத்தைப் புடிச்சிக் கிள்ளுவாங்க!" - மோகன்ராஜ் திருப்பூர், தமிழ்நாடு.