tag:blogger.com,1999:blog-77283103244516775042024-02-06T18:10:33.727-08:00HUMOUR-GARDEN('நகைச்சுவை மண'த்தை அனைவரது மனங்களிலும்
பரப்பும் முயற்சியில்.....கிரிஜா மணாளன்)Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-54499176595804074372009-06-29T08:08:00.000-07:002009-06-29T08:12:16.738-07:00'கடா வெட்டா' பண்ணிட்டேன்?'கடா வெட்டா' பண்ணிட்டேன்?
தன் குடும்ப டாக்டர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து (அதான் தனக்கு
'பாதுகாப்பான'து என்று நினைத்து) இன்னொரு டாக்டரிடம் "மூல அறுவை
சிகிச்சை" செய்துகொண்டார் ஒருவர்.
திரும்பி வந்த டாக்டர் அதை யார் மூலமோ அறிந்து கொண்டு, அவரிடம்
கேட்டார்:
"என்கிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லையே நீங்க..?"
பேஷண்ட் சொன்னார்: "என்ன டாக்டர்...நானென்ன ""கடா அறுத்தா கறிசோறு
போட்டேன்...ஊருக்கெல்லாம் சொல்லி செய்யறதுக்கு?"
வாயை மூடிக்கொண்டார் டாக்டர்!
திரைவானில் 'நகைச்சுவை ஒளி' வீசி அனைவரையும் மகிழ்வித்த மாபெரும் நட்சத்திரம் "நாகேஷ்" இன்று மறைந்த செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறோம்.
அவரது ஆன்மா அமைதிபெற எங்களது பிரார்த்தனைகள்.
- கிரிஜா மணாளன்
- தஞ்சை தாமு
உறுப்பினர்கள்,
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(Humour Club Of Thanjavur)
(இரு மாணவர்கள்)
"ஏன்டா எப்பவுமே ஹோம் ஒர்க்ல கணக்கை தப்பாப் போட்டுட்டு வர்றே?"
"அப்பத்தான்டா 'கமலா' டீச்சர் கன்னத்தைப் புடிச்சிக் கிள்ளுவாங்க!"
- மோகன்ராஜ்
1. "ஏன்யா தரகரே, பொண்ணு பிடிக்கலேன்னு எழுதினதுக்காக நாங்க சாப்பிட்ட டிபனுக்கு பில் அனுப்பிச்ச மாப்பிள்ளை வூட்டுக்காரங்க, அதென்ன கடைசில T$B அஞ்சு ரூபான்னு போட்டுருக்கானுங்க?"
"அவங்க வூட்டுல நீங்க 'டாய்லெட்' போனதுக்கான சார்ஜ் சார்!"-------------
2. "அந்த வட்டிக்கடை சேட்'டை இனிமே சாயங்காலத்துல வாக்கிங் போகச்சொல்லி சொல்லுங்களேன் டாக்டர்!"
"அவர் காலைல போனா உமக்கென்னய்யா?"
"என் பின்னாலேயே விரட்டிக்கீட்டு வந்து, வட்டி பாக்கியை கேக்கறானே டாக்டர்!"------------
3. "ஐயோ....! எங்க அம்மா தூங்கிக்கிட்டு இருக்கற கட்டில் மேல ஒரு பாம்பு ஏறுதுங்க! ஓடிப்போய் அவங்கள எழுப்புங்களேன்!"
"சும்மா இருடி!..........அசந்து தூங்கறவங்கள பாதில எழுப்பறது மகா பாவம்!"---------
ரோட்டுல அடிபட்டுக் கிடந்த ஒருவனை நாலு பேர்கள் தூக்கி வந்து எதிரில்
இருந்த ஒரு டாக்டர் வீட்டு வாசலில் படுக்கவைத்துவிட்டு, டாக்டர்
இருக்காரான்னு பார்க்க உள்ளே போனார்கள். ஒருவன் மட்டும் அவன் பக்கத்துல
நின்னுக்கிட்டுருந்தான்.
கொஞ்ச நேரத்துல டாக்டர் வெளியே வந்தார்.
மயக்கமா படுத்துக்கிடந்தவ்னை காணோம்!
டாக்டர் கேட்டார்: "எங்கேப்பா பேஷண்ட்?"
வெளியே நின்னுக்கிட்டுருந்தவன் சொன்னான்: " அவன் எழுந்து ஓடிப்போயிட்டான்
டாக்டர்!"
"ஏம்பா ஓடினான்?"
"மயக்கம் தெளிஞ்சதும் முழிச்சு சுத்து முத்தும் பார்த்தான் டாக்டர்...அதோ
இருக்கற உங்க 'பெயர்ப் பலகை' யைப் பாத்துட்டு....
"ஏன்டா பாவிகளா.....இந்த ஆளுக்கிட்டேயா என்னை தூக்கிக்கிட்டு வந்தீங்க?
அதுக்கு அங்கேயே செத்துப்போயிருப்பேனேடா! .."ன்னு கத்திட்டு, தலைதெறிக்க
ஓடிப்போயிட்டான் டாக்டர்!"
டாக்டர் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு கீழே சாஞ்சார்.
அவரைத்தூக்கிக்கிட்டு இன்னொரு டாக்டரைத் தேடி ஓடினாங்க அவங்க!
1. ஜட்ஜ் குற்றவாளியைப் பார்த்துக் கேட்டார்.
"ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே......உனக்கு வெக்கமாயில்லே?"
குற்றவாளி கேட்டான்: " நீங்க தினமும் வர்றீங்களே...ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?"
2. நண்பன் கேட்டான்: "நேத்து உன் பின்னால 'பைக்'ல உக்காந்து வந்தது...உன் 'லவ்வரா'?
"ச்சே! அவ என் ஒய்ஃப்டா!...ஏன் கேக்கறே?"
" அவ்வளவு நெருக்கமா உன் இடுப்புல கட்டிப்புடிச்சிக்கிட்டு உக்காந்திருந்ததைப் பாத்துத்தான் கேட்டேன்!"
3. அதிகாரி கேட்டார்; "வெள்ளத்தால அந்த கிராமத்துல உயிர்ப்பலி ஆயிடக்கூடாதேன்னு தானே வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகளைப் போடச்சொல்லி அனுப்பினேன்.....எப்படி நாலு உயிர்ப்பலி ஆச்சு?"
பணியாள் ஒருவன் சொன்னான்: " அவசரமா மூட்டைகளைத் தூக்கிப்போடறப்ப......வேலை செஞ்சிக்கிட்டுருந்த நம்ம ஆட்கள் மேலேயே தூக்கிப்போட்டுட்டோம் சார்!!"
4. பையனின் தந்தையிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தை இன்னிக்கு பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!"
பூரிப்படைந்த தந்தை கேட்டார்: " அட! அவ்வளவு அழகா எழுதுவானா!"
ஆசிரியர் சொன்னார்: "ஹும், எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு! அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்னேன்!"
இதயமார்ந்த நன்றி!
14.09.2008 அன்று சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் சார்பில், பிரபல நகைச்சுவை வேந்தர் திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பில் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் சிற்றிதழைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியும், தொலைபேசியில் பாராட்டியும் மகிழ்ந்த திரு "பாக்கியம் ராமசாமி' அவர்களுக்கும், மன்ற செயலாளர் திரு எஸ். சம்பது ("சிரிப்பானந்தா') அவர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- கிரிஜா மணாளன்.
Dear Manalan,
Your periodical on Ambattur Humour Club was very much appreciated by one and all.
Thank you for the endevours you are taking every time. About 30 copies were distributed at the meeting. The meeting went very well.
- Ja.Ra.Su.(Packiyam Ramasami)
=====================================================Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-29877124656315926242008-09-02T10:08:00.000-07:002008-09-02T10:16:55.066-07:00அது எங்கேய்யா?தன் மகனை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய மனிதரைப் போய்ப் பார்த்தார் தந்தை.
"நீங்கதான் என் பையனை வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே?"
"ஆமாம். இந்தச் சின்ன உதவிக்கெல்லாம் நன்றி சொல்ல வந்துட்டீங்களே சார்.."
"அட, அதுக்கில்லேய்யா!..பையன் அவன் அண்டர்வேர் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்ததைக் காணும்கறான். நீங்க எடுத்தீங்களா?"
- ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர்
அன்பார்ந்த நகைச்சுவை ரசிகர்களே!
24.08.2008 ஞாயிறு மாலை 04.30 மணிக்கு சென்னை - மயிலாப்பூர் நகைச்சுவை மன்றம் நடத்தும் "கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவலைகள்" என்னும் நகைச்சுவை நிகழ்ச்சி மயிலாப்பூர், ஆர். கே. மடம் சாலை, பி. எஸ். ஹையர் செகண்டரி ஸ்கூல் அரங்கில் நிகழவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை வேந்தர் 'தஞ்சை தாமு' நகைச்சுவை வழங்குகிறார். நகைச்சுவை எழுத்தாளர் 'கிரிஜா மணாளன்' அவர்களும் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்,
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் - திருச்சி மாவட்டக்கிளை
திருச்சிராப்பள்ளி 620021.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-34798541263919454362008-08-08T00:11:00.000-07:002008-08-08T00:25:44.834-07:00ஒருமைப்பாடு!"தண்ணீர், இளநீர் என்று சொல்லிப்பாருங்கள்...உதடுகள் ஒட்டாது!
பிராந்தி, பீர் என்று சொல்லிப்பாருங்கள்....உதடுகள் ஒட்டும்!
அட! இவைகளுக்குத்தான் எவ்வளவு ஒருமைப்பாடு!"
. சுவாமி சரக்கானந்தா.
(அனுப்பியவர்: கோவை யாழி)
கொடியில் பூக்கும் மலரைவிட - ஒரு
நொடியில் பூக்கும் 'புன்னகையே'
அழகு!
- எம். சத்தியமூர்த்தி, ஈரோடு
தமிழ்நாடு
"பணம் இருந்தா, செத்த காதலிக்குக்கூட 'தாஜ்மஹால்' கட்டலாம்...
பணம் இல்லேன்னா, உயிருள்ள காதலிக்கு 'தாலி'கூட கட்டமுடியாது...
- எம். சத்தியமூர்த்தி, ஈரோடு
அம்மாவுக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
அழுகையோடு நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வருபவள் தாய். அந்த அழுகையை நாம் "ஆயுள்முழுவதும்" தொடர்ந்துகொண்டிருக்க வழி செய்பவள் மனைவி!
- கவிஞர் யாழி, கோவை.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-61346608278361008112008-06-20T07:07:00.000-07:002008-06-20T07:31:21.865-07:00கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை!
(இன்று ஜூலை 20 - அவரது பிறந்தநாள்)
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நகைச்சுவையுணர்வு அவருடைய "செப்புமொழிகள்" நூலில் பளிச்சிடுவதைக் காணலாம்.
1 தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குரியவன். நேரில் திட்ட முடி யாதவர்களையெல்லாம் அதன் மூலம் திட்டமுடிகிறது அல்லவா!
2. நான் துறவியாகி, ரிஷிகேசம் போய்விடலாமென்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. ..........................எந்தெந்தப் பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?"
3. வயது ஆக ஆக தலைமுடி நரைத்துப் பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!
4. "கடவுள் பன்றியைப் படைத்ததில் அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல, அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!
-- "மங்களம்  மைந்தன்"   திருவெறும்பூர், தமிழ்நாடு.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-61464465915936349022008-06-13T06:25:00.000-07:002008-06-13T07:02:04.242-07:00'பாலன்ஸ்' பண்ணி சிரிங்க!
Cell க்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம், தெரியுமா?
Cell லுல பாலன்ஸ் இல்லேன்னா Call பண்ண முடியாது,
மனுஷனுக்கு கால் இல்லேன்னா பாலன்ஸ் பண்ண முடியாது!
நீங்க ரெண்டு இங்கிலீஷ் வார்த்தை சொல்லணும். ஆனா,
அதுல குறைந்தபட்சம் 50 லெட்டராவது இருக்கணும். சொல்லுங்க
பார்க்கலாம்!
அட, தெரியாதா? POST BOX !
- M.P. ராமலிங்கம், கோவை.
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-56997407161975276312008-06-13T00:28:00.000-07:002008-06-13T00:30:13.913-07:00திரட்டி இணையதளம்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-4487137471237588402008-06-12T09:51:00.000-07:002008-06-12T09:51:19.341-07:00ha...haa...haasyam: குலுங்கிக் குலுங்கி சிரிக்கணும்ha...haa...haasyam: குலுங்கிக் குலுங்கி சிரிக்கணும்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-29781312444436677242008-06-02T05:28:00.000-07:002008-06-02T05:36:49.184-07:00
'நகைச்சுவைத் தென்றல்' தஞ்சை தாமு வழங்கும்
'நகைச்சுவை விருந்து'
இடம்: சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் - நாள்: 08.06.2008 மாலை 5 மணி.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
கிரிஜா மணாளன்
ஆசிரியர் / 'மகிழ்ச்சி' நகைச்சுவை இதழ்
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(HUMOUR CLUB OF THANJAVUR)
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-33945226420424824582008-06-01T17:18:00.000-07:002008-06-01T17:20:57.400-07:00
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-70444746972100076902008-05-17T02:48:00.000-07:002008-05-17T02:57:57.844-07:00தப்பிக்க வழி!
கல்யாண மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கலேன்னா, (தான் காதலிச்ச பொண்ணை அப்பா, அம்மா வேண்டாம்னு சொல்லிட்டதால அவங்க பாத்த பொண்ணு கழுத்துல தாலி கட்டவேண்டிய அபாக்கியசாலிகள், இந்த காலத்திலும் அப்பா அம்மாவுக்கு அடங்கி நடக்கும் அபிஷ்டுகள் ஆகியோர்) ஒண்ணும் கவலைப்படவே வேணாம்! கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி உங்களை அலங்காரமா கார்லேயோ, குதிரை மேலேயோ உக்காரவச்சி, ஊர்வலம் வுடுறாங்களெ.....அதை ஒரு அதிர்ஷ்ட சான்ஸா பயன்படுத்திக்கலாமே! கார் வேணாம்னு சொல்லிட்டு, குதிரைதான் வேணும்னு அடம் பிடிங்க! குதிரையோட கேரக்டர் தான் உங்களுக்கு புரிஞ்சியிருக்கும். ஊர்வலம் மண்டபத்தைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டு இருக்கும்போது......போது? என்ன புரியலையா? குதிரையோட விலாவுல செமத்தியா ஒரு உதை!..அவ்வளவுதான்! அது உங்களை சுமந்துக்கிட்டு சிட்டாப் பறந்துடும்! அப்புறமென்ன? அந்த பொண்ணுக்கு தாலி கட்டற ஒரு 'போறாத காலத்துலேயிருந்து" தப்பிச்சாச்சு இல்லையா? (பி.கு: மாப்பிள்ளை ஊர்வலத்துல இந்த சான்ஸை மிஸ் பண்ணிட்டாலும் கவலையில்லை! காசி யாத்திரை போறபோது, வழியில ஏதாவது ஒரு ரோடு ஓரமா இருக்கற 'டாய்லெட்'டுல பூந்து, தப்பிச்சிடலாம்!)
என்ன? இந்த யோசனைக்கு நன்றி சொல்ல உங்க வாய் துடிக்கிதாக்கும்? வேணாம்க! ஏதோ நம்ம ஆண் குலத்துக்கு ஒரு புண்ணியம் செஞ்ச பலன் எனக்கு கிடைச்சா அதுவே போதும்!
> கிரிஜா மணாளன்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-23987633208016427372008-05-17T02:03:00.000-07:002008-05-17T02:09:31.985-07:00உங்கள் கருத்துக்களை தமிழில் எழுத 'இணைய எழுதி'யைச் சொடுக்கவும்.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-33340717571017722582008-05-16T17:24:00.000-07:002008-05-16T17:38:45.096-07:00வணக்கம்! உங்கள் வருகைக்கு நன்றி!
வணக்கம்!
உங்கள் வருகைக்கு நன்றி!
இந்த வலைப்பூவில் நுழைந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இதில் நீங்கள் காணும் நகைச்சுவை பற்றிய உங்கள் கருத்துக்களை
தெரிவித்து எங்களை ஊக்குவிக்கலாமே!
- கிரிஜா மணாளன்.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-18473613725626880142008-05-15T09:54:00.000-07:002008-05-23T16:20:24.606-07:00
==== தள்ளுபடி! ====
தன் பையனுக்கு ஒரு இடத்தில் பார்த்துவிட்டு வந்த பெண் பிடிக்கவில்லையென்று அந்த பையனின் அப்பா பெண் வீட்டுக்கு
போன் செய்தார். இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு ஒரு கடிதம்
வந்தது. அந்த கடிதத்துடன் ஒரு பில்!
"உங்களுக்கு எங்கள் பெண் பிடிக்கவில்லை என்பதால், நாங்கள் ஏற்கனவே
தரகரிடம் சொல்லியிருந்தபடி இத்துடன் பில் அனுப்பி யிருக்கிறோம். அன்று நீங்கள்
ஆறு பேர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்ட ஸ்வீட், காரம், காபி, டிபன் வகையறாக்களுக்
கான மொத்த பில் தொகை ரூ 240 ஐ அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,-----. பெண் வீட்டார்
பி.கு: அன்று நீங்கள் எத்தனை பேர், எத்தனை தடவைகள் எங்கள் 'டாய்லெட்'டுக்கு
போனீர்கள் என்பதை நாங்கள் கணக்கு பண்ணத்தவறி விட்டதால், மனித நேயம்
கருதி, அதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி பண்ணிவிட்டோம்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7728310324451677504.post-84128825999462404842008-05-07T00:39:00.000-07:002008-05-07T00:40:55.544-07:00
Unknownnoreply@blogger.com0