Wednesday, November 5, 2008

அதுக்காகத்தான்!

(இரு மாணவர்கள்) "ஏன்டா எப்பவுமே ஹோம் ஒர்க்ல கணக்கை தப்பாப் போட்டுட்டு வர்றே?" "அப்பத்தான்டா 'கமலா' டீச்சர் கன்னத்தைப் புடிச்சிக் கிள்ளுவாங்க!" - மோகன்ராஜ் திருப்பூர், தமிழ்நாடு.

1 Comments:

At January 22, 2009 at 9:37 PM , Blogger goma said...

ஹ்யூமர் தோட்டத்தில் உலா வந்தேன் ஆங்காங்கே ஹ்யூமர் செடிகளில் சிரிப்பு மணம் வீச ஜோக் மலர்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home