Saturday, July 26, 2008

எது அழகு?

கொடியில் பூக்கும் மலரைவிட - ஒரு நொடியில் பூக்கும் 'புன்னகையே' அழகு! - எம். சத்தியமூர்த்தி, ஈரோடு தமிழ்நாடு