'பாலன்ஸ்' பண்ணி சிரிங்க!
Cell க்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம், தெரியுமா? Cell லுல பாலன்ஸ் இல்லேன்னா Call பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லேன்னா பாலன்ஸ் பண்ண முடியாது! ------------------------------------------------ நீங்க ரெண்டு இங்கிலீஷ் வார்த்தை சொல்லணும். ஆனா, அதுல குறைந்தபட்சம் 50 லெட்டராவது இருக்கணும். சொல்லுங்க பார்க்கலாம்! அட, தெரியாதா? POST BOX !
--------------------------------------------------
- M.P. ராமலிங்கம், கோவை.