
அன்பார்ந்த நகைச்சுவை ரசிகர்களே!
24.08.2008 ஞாயிறு மாலை 04.30 மணிக்கு சென்னை - மயிலாப்பூர் நகைச்சுவை மன்றம் நடத்தும் "கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவலைகள்" என்னும் நகைச்சுவை நிகழ்ச்சி மயிலாப்பூர், ஆர். கே. மடம் சாலை, பி. எஸ். ஹையர் செகண்டரி ஸ்கூல் அரங்கில் நிகழவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை வேந்தர் 'தஞ்சை தாமு' நகைச்சுவை வழங்குகிறார். நகைச்சுவை எழுத்தாளர் 'கிரிஜா மணாளன்' அவர்களும் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்,
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் - திருச்சி மாவட்டக்கிளை
திருச்சிராப்பள்ளி 620021.