ஒருமைப்பாடு!
"தண்ணீர், இளநீர் என்று சொல்லிப்பாருங்கள்...உதடுகள் ஒட்டாது! பிராந்தி, பீர் என்று சொல்லிப்பாருங்கள்....உதடுகள் ஒட்டும்! அட! இவைகளுக்குத்தான் எவ்வளவு ஒருமைப்பாடு!" . சுவாமி சரக்கானந்தா. (அனுப்பியவர்: கோவை யாழி)
('நகைச்சுவை மண'த்தை அனைவரது மனங்களிலும் பரப்பும் முயற்சியில்.....கிரிஜா மணாளன்)